'கருணாநிதி குடும்பத்திற்கு நாங்கள் அடிமைகள்' - வி.பி ராசன்

68பார்த்தது
திமுக முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. அதில், முன்னாள் MLA வி.பி ராசனுக்கு பேராசிரியர் விருது வழங்கப்பட்டது. இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "நாங்கள் கலைஞர் காலத்தில் இருந்து உழைக்கிறோம். நாங்கள் கருணாநிதியின் அடிமைகள். கருணாநிதி குடும்பத்தில் இருக்கிற அத்தனை பேருக்கும், கழகத்தின் சார்பில் உழைக்கின்ற கொத்தடிமைகள் என்று சொன்னால் கூட எங்களுக்கு கவலையில்லை நாங்கள் அடிமைகள் தான்" என பேசியுள்ளார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி