பாப்பம்பாள் பாட்டி மறைவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
பாப்பம்பாள் பாட்டி மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ தள பக்கத்தில், "பாப்பம்மாள் அவர்கள் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தியறிந்து கலங்கினேன். என் குடும்பத்தில் ஒருவரைப் பிரிந்த வலியுடன் தவிக்கிறேன் அண்ணா அறிவாலயத்திலும், எனது இல்லத்திலும் பாப்பம்மாளை சந்தித்து உரையாடிய ஒவ்வொரு தருணமும் என் நெஞ்சில் எப்போதும் நீங்காமல் பசுமையாக இருக்கும்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.