பிரபல ஹாலிவுட் நடிகை காலமானார்!

79பார்த்தது
பிரபல ஹாலிவுட் நடிகை காலமானார்!
ஹாலிவுட்டில் பிரபலமான நடிகையாக வலம்வந்த நடிகை டேம் மேகி ஸ்மித் தன்னுடைய 89வது வயதில் காலமாகியுள்ளார். வயது மூப்பு காரணமாக கடந்த சில தினங்களாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக அவரது மகன்கள் மற்றும் பேரன்கள் அறிவித்துள்ளனர். ஹாரிபார்ட்டர் படங்களில் இவர் புரொபசராக நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர்.

தொடர்புடைய செய்தி