ஸ்விக்கி டெலிவரி ஊழியர் மீது தாக்குதல் (வீடியோ)

243889பார்த்தது
கிழக்கு டெல்லியில் ஸ்விக்கி டெலிவரி செய்யும் சிறுவன் ஒருவன் கொடூரமாக தாக்கப்பட்டான். பணத்தை பறிப்பதற்காக சிலர் சிறுவனின் தலையில் கம்பியால் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. டெலிவரி ஊழியர் தாக்கப்பட்டதற்கான காரணங்கள் மற்றும் பிற விவரங்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you