அழகர்கோயில் தெப்ப உற்சவம் 7ஆம் தேதி தொடக்கம்

768பார்த்தது
அழகர்கோயில் தெப்ப உற்சவம் 7ஆம் தேதி தொடக்கம்
மதுரை அழகர்கோயில் கள்ளழகர் திருக்கோயிலில் தெப்ப உற்சவ திருவிழா மார்ச் 7ஆம் தேதி பொய்கைகரைப்பட்டியில் உள்ள தெப்பத்தில் விழா நடைபெறுகின்றது. அன்று காலை 10.30 மணிக்கு மேல் 11.45 மணிக்குள் தெப்பத்தில் எழுந்தருளி ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் கள்ளழகர் எழுந்தருளுகின்றார். பின் தெப்பதிருவிழா முடிந்து அன்றிரவு கள்ளழகர் கோயிலுக்கு திரும்புகின்றார். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகின்றது.