வெடித்துச் சிதறிய கேஸ் சிலிண்டர் (வீடியோ)

65பார்த்தது
திருச்சி உறையூரில் வீட்டில் சிலிண்டர் வெடித்துச் சிதறிய விபத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. உறையூர், கீழபுது பாய்கார தெருவில் சர்தார் என்பவரது வீட்டில் மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தீயானது வீடு முழுவதும் பரவி சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் வீட்டின் சேதமாகி விழுந்தது. இவ்விபத்தில் அதிர்ஷ்சவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

நன்றி: தந்தி
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி