சுயதொழில் தொடங்க முயற்சிப்பவர்களுக்கு உதவும் வகையில், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் 1 வருட சான்றிதழ் படிப்பு தொடக்கப்பட்டுள்ளது. இதற்கு https://oneyearcourse.editn.in/management/form/admissions/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வகுப்புகள் வரும் அக். 14 முதல் தொடங்கவுள்ளது. 21 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள் மற்றும் ஐடிஐ-இல் தொழிற்பயிற்சி முடித்தவர்கள் இந்த பயிற்சியில் சேர தகுதியுடையவரக்ள்.