ஆட்டோவில் வீலிங் செய்த இளைஞர் (வீடியோ)

84பார்த்தது
சென்னை பூந்தமல்லி மவுண்ட் சாலை, ஐயப்பன்தாங்கல் அருகே சாலையை மறித்து ஆட்டோ சாகசத்தில் ஈடுபட்ட நபர்களால் பரபரப்பு ஆட்டோ சாகசம் செய்யும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், சாகசத்தில் ஈடுபட்டவர்கள் யார் எனவும், அந்த ஆட்டோவினுடைய பதிவு எண் கொண்டு தற்பொழுது போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி