”கலைஞர் கனவு இல்லம் திட்டம்”- தகுதிகள் என்னென்ன..?

57பார்த்தது
”கலைஞர் கனவு இல்லம் திட்டம்”- தகுதிகள் என்னென்ன..?
* பயனாளிகள் குறைந்தபட்சம் 360 சதுர அடி நிலம் வைத்திருக்க வேண்டும்.
* இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுபவர்கள் குடிசை வீடுகளில் குடிப்பவராக இருக்க வேண்டும். குடிசையின் ஒரு பகுதி சீட்டு ஓடாகவோ அல்லது கான்கீட்டாகவோ இருக்க கூடாது. வீட்டின் சுவர் மண் சுவர் மூலம் கட்டி இருக்க கூடாது.
* சொந்தமாக பட்டா நிலம் வைத்திருக்க வேண்டும். புறம்போக்கு நிலங்களில் குடிசை வைத்திருப்பவர்களுக்கு இது பொருந்தாது என்ற நிபந்தனைகள் உள்ளது.

தொடர்புடைய செய்தி