வேலூர்: ரூ.75 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையம்
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த தாரப்படவேட்டில் எட்டாவது வார்டில் ரூபாய் 75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற சுகாதார மையத்தின் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் ஜானகி ரவிச்சந்திரன் மற்றும் பலர் இருந்தனர்.