சைலண்ட்டாக நடக்கும் விபச்சார தொழில்.. ஆக்‌ஷனில் போலீஸ்

59பார்த்தது
சைலண்ட்டாக நடக்கும் விபச்சார தொழில்.. ஆக்‌ஷனில் போலீஸ்
வேலூர் மாவட்டத்தின் பல ஊர்களில் விபச்சார தொழில் நடந்து வருவதாக போலீசாருக்கு அதிகாரப்பூர்வமான தகவல் கிடைத்துள்ளது. வேலைத்தேடி வரும் இளம்பெண்களை இந்த விபச்சார கும்பல் குறிவைப்பதாக கூறப்படுகிறது. அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், மசாஜ் சென்டர்களில் நடக்கும் விபச்சாரங்களை கண்டுகொள்ளாமல் இருக்க போலீசாருக்கு மாமூல் கொடுத்து வந்ததும் போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

தொடர்புடைய செய்தி