போன்பே மோசடி.. ஒன்றிய அரசுக்கு சென்னை ஐகோர்ட் ஆணை

63பார்த்தது
போன்பே மோசடி.. ஒன்றிய அரசுக்கு சென்னை ஐகோர்ட் ஆணை
போன்பே நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி சிலர் பண பரிவர்த்தனை செய்வதாக அந்த நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது பேசிய நீதிபதிகள், “சம்பந்தப்பட்ட பணப்பரிவர்த்தனைக்கான URL கணக்கு ஐடியை ஒன்றிய அரசுக்கு போன்பே நிறுவனம் தர வேண்டும். அதன்படி, எந்த நிறுவனம் பண மோசடியில் ஈடுபட்டது என உறுதி செய்யப்பட்டதும் நிறுவனத்தை ஒன்றிய அரசு முடக்க வேண்டும்” என ஆணை பிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி