சிவப்பு அரிசியின் சிறப்பான நன்மைகள்

62பார்த்தது
சிவப்பு அரிசியின் சிறப்பான நன்மைகள்
வெள்ளை அரிசிக்கு பதில் சிவப்பு அரிசியின் பயன்பாடு ஒரு காலத்தில் அதிகம் இருந்தது. இதன் காரணமாக இதய நோய், நீரிழிவு நோய் பாதிப்பானது குறைவாகவே காணப்பட்டது. மற்ற அரிசியில் இல்லாத அளவுக்கு சிவப்பு அரிசியில் குறைவான அளவே கார்போஹைட்ரேட் உள்ளது. எளிதாக ஜீரணமாகும் என்பதால் செரிமான கோளாறுகள் ஏற்படாது. தாய்மார்கள் சிவப்பு அரிசியை சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும், புற்றுநோயை தடுக்க உதவுகிறது.

தொடர்புடைய செய்தி