மாற்றுத்திறனாளி இடம் எழுந்து நின்று மனுவை பெற்ற அமைச்சர்

58பார்த்தது
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளின் அவரிடம் பொதுப்பணி நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்களின் அமைச்சர் ஏவா வேலு மாற்றுத்திறனாளி மனு அளிக்க வரும்பொழுது எழுந்து நின்று மரியாதை நிமித்தமாக மாற்றுத்திறனாளிடம் மனுவை பெற்று அவருக்கு உடனடியாக நல திட்டங்களை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் துறையை சார்ந்த அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி