திமிரி சுற்றுவட்டார பகுதிகளில் மின் நிறுத்தம் அறிவிப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் நாளை(அக்.22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை விளாப்பாக்கம், சாத்தூர், ஆனைமல்லூர், வளையாத்தூர், பாளையம், காவனூர் மற்றும் திமிரி சுற்றுவட்டார பகுதிகளில் மின்னிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியத்துறை தகவல் தெரிவித்துள்ளது.