ஜக்கி வாசுதேவுக்கு CIF குளோபல் இந்தியன் விருது

55பார்த்தது
ஜக்கி வாசுதேவுக்கு CIF குளோபல் இந்தியன் விருது
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கிவாசுதேவுக்கு கனடா- இந்தியா பவுன்டேஷன் அமைப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. விருதில் கிடைத்த ரூ.30 லட்சத்தை காவிரி காலிங் அமைப்புக்கு ஜக்கிவாசுதேவ் பரிசாக அளித்தார். இந்தியாவில் பிறந்து உலகளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவோருக்கு CIF குளோபல் இந்தியன் விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில், சுற்றுச்சூழலில் மாற்றம் பற்றி பேசி வரும் ஜக்கிவாசுதேவுக்கு 2024-ம் ஆண்டுக்கான விருது அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி