"திராவிட மாடலின் மகுடத்தில் ஒளிவீசுகிறது இந்து சமய அறநிலையத் துறை”

67பார்த்தது
"திராவிட மாடலின் மகுடத்தில் ஒளிவீசுகிறது இந்து சமய அறநிலையத் துறை”
திராவிட மாடலின் மகுடத்தில் ஒளிவீசுகிறது இந்து சமய அறநிலையத் துறை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதமாக கூறியுள்ளார். அவர் தனது X தள பக்கத்தில், எத்தனை வழக்குகள் - எத்தனை அவதூறுகள் - எத்தனை பொய் பரப்புரைகள்… பகல் வேடம் போடுபவர்களின் அத்தனை தந்திரங்களையும் வென்று ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற திராவிட மாடலின் மகுடத்தில் ஒளிவீசுகிறது இந்து சமய அறநிலையத் துறை!" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி