எனக்கு அரசியல் கற்றுக்கொடுத்தவர் - மு.க.ஸ்டாலின்

58பார்த்தது
எனக்கு அரசியல் கற்றுக்கொடுத்தவர் - மு.க.ஸ்டாலின்
மறைந்த முரசொலி செல்வம் என்னுடைய பயிற்சி ஆசான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். முரசொலி செல்வம் திருவுருவப் படத்திறப்பு நிகழ்வில், "எனக்கு அரசியல் கற்றுக்கொடுத்தவர் முரசொலி செல்வம். மேடைகளில் என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், அதை ஏற்ற இறக்கத்தோடு எப்படி பேச வேண்டும் என எனக்கு பயிற்சி கொடுத்தவர் முரசொலி செல்வம். இவர் இன்று இல்லை என நினைக்கும் போது எனக்கு வேதனையாக இருக்கிறது” என்று உருக்கமாக பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி