மரக்கன்றுகள் நடும் விழா-ஆட்சியர் தொடங்கி வைப்பு!
ராணிப்பேட்டை ஆட்சித் தலைவர் ஜெ. யு. சந்திரகலா நேற்று(செப்.27) காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் சங்கரம்பாடி ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் தூய்மையே சேவை மற்றும் தூய்மை தமிழகம் - 2024 இயக்கத்தின் ஒரு பகுதியாக 2000 மரக்கன்றுகள் நடும் விழாவினை துவக்கி வைத்தார். இதையடுத்து ஊர் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுடன் இணைந்து மரக்கன்றுகள் நட்டார். உடன் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஜெயசுதா இருந்தார்.