7 வயது சிறுமியை தாக்கிய விடுதி கண்காணிப்பாளர்

72பார்த்தது
மத்திய பிரதேசத்தின் ஜபுவா மாவட்டத்தில் பெண் விடுதி கண்காணிப்பாளர் ஒருவர் சிறுமியை கொடூரமாக தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. விகாஸ் காந்த் தண்ட்லாவில் உள்ள கன்யா ஷிக்ஷா பரிசார் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 7 வயது சிறுமி தனது வேலையை சரியாக செய்யாததால் விடுதி கண்காணிப்பாளரால் கடுமையாக தாக்கப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி