குறைதீர் நாள் கூட்டத்தில் மொத்தம் 211 மனுக்கள்

67பார்த்தது
மக்கள் குறைத்த நாள் கூட்டத்தில் மொத்தம் 211 மனுக்களை வர பெற்றது.

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். இதில் குடிநீர் வசதி, கடனுதவி, வீட்டுமனை என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 211 மனுக்கள் அளித்தனர்.

தொடர்புடைய செய்தி