ரத்தினகிரி கோவிலில் தமிழிசை சௌந்தரராஜன் சாமி தரிசனம்!

65பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பகுதியில் அமைந்துள்ள மிக புகழ்பெற்ற திருத்தலமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில், ஆடி கிருத்திகை திருநாளை முன்னிட்டு தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரியின் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தனது கணவருடன் வருகை தந்து சாமி தரிசனம் செய்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி