நெமிலி: கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்க கூட்டம்

85பார்த்தது
நெமிலி தாலுகா தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் நெமிலி தாலுகா மாநாடு இன்று மென்பவர் நெட்வொர்க் அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் தாமோதரன் வீரமுத்து கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களும் இன்டர்நெட் குறித்து விவரங்கள் முழுவதையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றார். கூட்டத்தில் நெமிலி தாலுகா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி