மூச்சிரைக்க மன்னிப்பு கேட்ட சந்திரமோகன்.. நடந்தது என்ன..?

80பார்த்தது
சென்னை மெரினா லூப் சாலையில் காவலர்களை ஆபாசமாக பேசி திட்டிய விவகாரத்தில் கைதாகியுள்ள சந்திரமோகன் மூச்சிரைக்க மன்னிப்பு கேட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் அவர், நேற்று காவல்துறை அதிகாரியை தரக்குறைவாக பேசிவிட்டேன். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை தெரியும் என்று சொன்னேன். ஆனால், எனக்கு யாரையும் தெரியாது. இனி இது போன்று நான் செய்ய மாட்டேன் என்று மிகவும் சிரமப்பட்டு மூச்சிரைக்க சொல்லியுள்ளார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி