நெமிலியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம்!

56பார்த்தது
நெமிலி தாலுகா மேலப்புலம் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. ஆட்சியர் சந்திரகலா கலந்து கொண்டு 446 பயனாளிகளுக்கு ரூ. 3 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், ஆர்டிஓ பாத்திமா, வட்டாட்சியர் ஜெயபிரகாஷ், வேளாண் உதவி இயக்குனர் அருணா குமாரி, விஏஓக்கள் மணிகண்டன் பாண்டியன் மற்றும் வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி