12-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்

71பார்த்தது
உ.பி: நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 12வது மாடியில் இருந்து இளைஞர் ஒருவர் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக இளைஞர் 12 வது மாடியின் பால்கனியில் தொங்கிய நிலையில் நின்றுக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை காப்பாற்றினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி