ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் பகுதியில் போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு உருவாக்குவோம் என்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் J. L. ஈஸ்வரப்பன் ஆகியோர் முன்னிலையில் பள்ளி மாணவ மாணவிகள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் பதாகைகளை கையில் ஏந்தியவாறு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தனர்.