

ஆற்காடு: திமுக ஆலோசனை கூட்டம்
ஆற்காடு சட்டமன்ற தொகுதி திமிரி மேற்கு ஒன்றியம், திமிரி பேரூர், விளாப்பாக்கம் பேரூர் திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம், திமிரி மேற்கு ஒன்றிய திமுக கழக அலுவலகத்தில் இன்று(மார். 23) திமிரி மேற்கு ஒன்றிய செயலாளர் கீழ்பாடி ஜெ. ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக மாநில கழக சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி மற்றும் ஆற்காடு எம் எல் ஏ ஈஸ்வரப்பன் கலந்து கொண்டனர்.