12வது மாடியில் இருந்து குதிக்க முயன்ற நபர்

55பார்த்தது
அடுக்குமாடி கட்டிடத்தின் 12வது தளத்தில் இருந்து குதிக்க முயன்ற நபரை அப்பகுதி மக்கள் காப்பாற்றியுள்ளனர். இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் சமீபத்தில் நடந்துள்ளது. வேலையை இழந்த அந்த இளைஞர் தனது உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதை கவனித்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி