தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் தலா 30 பேர் கொண்ட 10 குழுக்கள் அதிநவீன கருவிகளுடன் தயார் நிலையில் இருப்பதாக பேரிடர் மீட்பு படை மையம் அறிவித்துள்ளது.
மேலும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது தமிழக அரசு கேட்டுக் கொள்ளும் இடத்திற்கு விரைந்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.