உடுமலை: மகனை கொலை செய்த தாய் உட்பட 5 பேர் புகைப்படம் வெளியீடு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கடந்த சில தினங்களுக்கு முன் சொத்துக்காக மகன் சிவகுமாரை கொலை செய்த தாய் பொண்ணுத்தாய், அக்கா திலகவதி, திலகவதியின் கணவர் மூர்த்தி, மற்றும் ஜீவானந்தம் , மாயாண்டி என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் இவர்களின் புகைப்படம் தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.