மடத்துக்குளம் பகுதியில் குப்பைகள் தேக்கம்

51பார்த்தது
மடத்துக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட கழுகரை பகுதியில் கணியூர் செல்லும் சாலையில் கடந்த சில தினங்களாக குப்பைகள் அதிக அளவு தேக்கம் அமைந்துள்ளது இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி