உடுமலை அருகே செங்குளத்தில் கழிவு நீர் கலப்பு

64பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி அணைகளில் இருந்து செங்குளத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகின்றது நேரடியாக 255 ஏக்கர் நிலங்களும் மறைமுகமாக ஏற்க நிலங்களும் பாசனத்தை பெற்று வருகின்றன இந்த நோயால் தற்பொழுது செங்குளத்தில் கழிவு நீர் கலந்து வருகின்றது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி