திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே வேடப்பட்டி சாலை சந்திக்கும் பகுதியில் ஒவ்வொரு மழையின் போதும் அதிக அளவில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால்
இந்த சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள் தவிக்கும் நிலை உள்ளது குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றன எனவே சாலையோரங்களில் மழைநீர் தேங்காதுவாறு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.