பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டத்தில் சேர்வதற்கு வரும் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மத்திய பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு, முன்னணியில் உள்ள 500 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 18 முதல் 24 வயது இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.6,000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு https://www.pminternship.mca.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.