உடுமலை: பஞ்சலிங்க அருவியில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு

71பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பஞ்சலிங்க அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான குரு மழை குழிப்பட்டி ஜல்லி முத்தன் பாறை பகுதிகளில் இன்றும் கனமழை பெய்த காரணத்தால் அருவியில் நீர்வரத்து அதிகமாக இருந்தது இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி இரண்டாவது நாளாக கோவில் நிர்வாகம் தரப்பில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி