அடிப்படை வசதிகள் கோரி சாலை மறியல்

64பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட மருத்துவர் பகுதியில் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவர் பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கூறி சேத்திர பாலபுரம் கோமல் பிரதான சாலையில் காளி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி