SRH அணி நிர்வாகம் பரபரப்பு குற்றச்சாட்டு

60பார்த்தது
SRH அணி நிர்வாகம் பரபரப்பு குற்றச்சாட்டு
IPL சீசன் தொடங்கியுள்ள நிலையில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் போட்டிகளுக்கு ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் தரப்பில் அதிக அளவிலான இலவச டிக்கெட்டுகளை கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுப்பதாக SRH அணி நிர்வாகம் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், கடந்த போட்டியின்போது, கூடுதலாக 20 இலவச டிக்கெட்டுகளை தரக்கோரி மைதானத்தின் ஒரு பார்வையாளர்கள் 'பாக்ஸை' கிரிக்கெட் சங்கம் பூட்டியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனை மறுத்துள்ள ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் மறுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி