கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவன்களை கொல்லும் மனைவிகள்

65பார்த்தது
உ.பி: கோண்டா பகுதியை சேர்ந்த என்ஜினீயர் தர்மேந்திர குஷ்வாஹாவின் மனைவி மாயா நீரஜ் என்பவருடன் தகாத உறவில் இருந்துள்ளார். இந்நிலையில், தர்மேந்திர குஷ்வாஹா மற்றும் அவரது தாய் ஆகியோரை மாயாவும், நீரஜூம் சேர்ந்து தாக்கி உள்ளனர். மேலும், தர்மேந்திர குஷ்வாஹாவை பார்த்து, நீ அதிகமாக பேசினால்வ மீரட் படுகொலை போல உன்னையும் வெட்டி டிரம்மில் அடைத்துவிடுவேன் என மாயா மிரட்டி உள்ளார். பயந்துபோன அவர் போலீசில் புகாரளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி