என்னது.. மரங்கள் ஆக்சிஜனை அதிகம் உற்பத்தி செய்யலையா?

74பார்த்தது
என்னது.. மரங்கள் ஆக்சிஜனை அதிகம் உற்பத்தி செய்யலையா?
மனிதன் உட்பட பூமியில் வாழும் உயிரினங்களுக்கு ஆக்சிஜன் முக்கியம். ஆக்சிஜனை மரங்கள் உருவாக்குகிறது என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால், ஒட்டுமொத்த பூமியிலும் உள்ள ஆக்சிஜனில் பாதியை கடல் உற்பத்தி செய்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், கடலில் வாழும் ஒளிச்சேர்க்கை உயிரினங்களான பிளாங்டன், ஆல்கா பாக்டீரியாக்கள் ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது. புரோகுளோரோகோகஸ் என்ற சிறிய பாக்டீரியா, பூமியில் 20% ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது.

தொடர்புடைய செய்தி