"அதிமுக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார்?"

76பார்த்தது
அதிமுக - பாஜக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் கேள்வியெழுப்பியுள்ளார். திருப்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன், "முதல்வர் வேட்பாளர் இபிஎஸ்ஸா? அண்ணாமலையா? இல்லை செங்கோட்டையனா? கோடநாடு வழக்கு, இரட்டை இலை சின்னம், அதற்கு மேலாக அதிமுகவில் பொதுச் செயலாளராக இபிஎஸ் தொடர முடியுமா, முடியாதா? இதையெல்லாம் சரி செய்து கொள்வதற்காக இபிஎஸ்ஸை பாஜக மிரட்டி அடிபணிய வைத்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது" என்று பேட்டியளித்துள்ளார். 

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி