திருத்துறைப்பூண்டி - Thiruthuraipoondi

காவிரிச்செல்வன் விக்னேஷுக்கு மன்னார்குடியில் நினைவஞ்சலி

காவிரி நதி நீர் பிரச்சனைக்காக நாம் தமிழர் கட்சி சார்பில் 2016ஆம் ஆன்டு நடைபெற்ற காவிரி உரிமை மீட்பு பேரணியில் விக்னேஷ் என்பவர் தீக்குளித்து உயிரிழந்தார். அவரது 8ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி மன்னார்குடி மேல வீதியில் இன்று(செப்.16) நடைபெற்றது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் பொதுமக்கள் விக்னேஷின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். காவிரி நதி நீர் பிரச்சனை குறித்தும், விக்னேஷ் செய்த தியாகம் குறித்தும் கூட்டத்தில் பங்கேற்றோர் உரையாற்றினர்.

வீடியோஸ்


திருவாரூர்