உதயநிதி சாம்ராஜ்யம் ஒரு செங்கலால் கட்டப்பட்டது!
திருச்சி சிவா எம்.பி எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட கவிப்பேரரசு வைரமுத்து, “உதயநிதி சாம்ராஜ்ஜியம் ஒரே செங்கலால் கட்டப்பட்டது. ஒவ்வொரு செங்கலாய் கட்டப்பட்டது அல்ல, உயிரே போனாலும் தன்னுடைய கருத்தில் இறுதி வரை நிற்பேன் என்று சொன்னதில் தெரிகிறது. உதயநிதி கலைஞர் பேரன், ஸ்டாலின் மைந்தன் என்று!” என துணை முதலமைச்சரின் உறுதியை தனது பாணியில் பாராட்டி புகழ்ந்து தள்ளியுள்ளார். நன்றி: கலைஞர் செய்திகள்