உலகெங்கிலும் உள்ள whatsapp பயனர்களுக்கு, புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது whatsapp பயனர்கள், CHAT வசதியை பெறுவார்கள். இதன் அதிகாரத்துவ புதுப்பிப்பு இம்மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட நிலையில், இது பீட்டா பயனர்களுக்கு கிடைக்கிறது. அதிலும் தற்போது கிடைக்காத பயனர்களுக்கு வரும் வாரத்தில் அனைவருக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்களும் உங்க போன்ல இந்த தீம் மாத்தி ENJOY பண்ணுங்க.