வாட்டி வதைக்கும் வெயில்: சென்னையில் எப்படி இருக்கும்?

77பார்த்தது
தமிழகத்தில் படிப்படியாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அடுத்த சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. சென்னையைப் பொறுத்தவரை மதிய நேரங்களில் வெயிலின் கொளுத்தி எடுத்து வருகிறது. கடலிலிருந்து வறண்ட காற்று நிலவுவதால் சென்னையில் இயல்பை விட அதிகமாக வெப்பநிலை பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

நன்றி: Sathiyam News

தொடர்புடைய செய்தி