அறுவை சிகிச்சை மூலம் உடலில் மாற்றம் கொண்டுவதில் எந்த தவறும் இல்லை என்று நடிகை ஸ்ருதிஹாசன் கூறி இருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில், 'மக்கள் மற்றவர்களை அவர்களின் தோற்றத்தை வைத்து மதிப்பிடக்கூடாது. அறுவை சிகிச்சை மூலம் உடலில் மாற்றத்தை கொண்டுவதில் எந்த தவறும் இல்லை. அது மற்றவர்களின் கட்டாயமின்றி செய்யும் வரைதான். ஆனால், ஒருவரின் உடலையோ அல்லது அழகையோ விமர்சிப்பதுதான் தவறு' என கூறியுள்ளார்.