வீடியோ கேமில் தோல்வி - சிறுமி கொடூர கொலை

84பார்த்தது
வீடியோ கேமில் தோல்வி - சிறுமி கொடூர கொலை
பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் இளைஞர் வீடியோ கேமில் தோற்ற ஆத்திரத்தில் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில், வழியில் நடந்து சென்ற சிறுமியிடம் கத்தியைக் காட்டி பணம் பறிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது பயத்தில் சிறுமி கத்தியதால் அந்த இளைஞர் அவரை கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளார். இதனையடுத்து அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபற்றி தெரிந்தும் போலீசில் சொல்லாமல் இருந்த இளைஞரின் காதலி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி