அதிமுகவுக்கு துரோகம் செய்துவிட்டு தி.மு.க.வுக்கு சென்றதாக அமைச்சர் முத்துசாமி மீது கே.பி.முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார். அதற்கு, அதிமுகவில் இருந்து தூக்கி வெளியில் தள்ளினால் வேறு என்ன செய்ய முடியும்? கே.பி. முனுசாமி மிக நெருங்கிய நண்பர். அப்போது என்ன சூழ்நிலை ஏற்பட்டது என்பது அவருக்கு தெரியும். அதிமுகவின் உட்கட்சி விவகாரம் பற்றி நான் பேசினால் அங்கு குழப்பத்தை ஏற்படுத்தும் என அமைச்சர் முத்துசாமி பதில் அளித்துள்ளார்.