“உதய் மின் திட்டத்தில் சேர்ந்தால்தான் மின்சாரத்திற்கு பணம் கொடுப்பேன் என எல்லாவற்றிலும் black mail செய்து தற்போது கல்வியிலும் black mail செய்து வருகிறது பா.ஜ.க அரசு. இந்த அரசு black mail அரசாக உள்ளது என சென்னையில் ஒன்றிய அரசை கண்டித்து இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் நடைபெற்று வரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கொங்கு ஈஸ்வரன் பேசியுள்ளார்.