தேனி மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்கிய ஆட்சியர்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா பங்கேற்று 10 மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்களை வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்வின் போது சமூகநலதுறை அலுவலர்கள் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்